Thursday, November 6, 2014

உதவுங்கள்

வணக்கம் நண்பர்களே!!

கோயம்புத்தூர் கிட்னி சென்டரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்றுவரும் திரு.நாச்சிமுத்து அவர்களுக்கு மேற்கொண்டு மருத்துவ உதவி பெற நம்மை போன்ற சமூக ஆர்வாளர்களை உதவியை எதிர்நோக்கியுள்ளார்.




நாமக்கல் மாவட்டத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வந்த திரு.நாச்சிமுத்து அவர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பிரச்னையால் சிறுநீிரகத்தினை மாறறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய மனைவியின் சிறுநீரகத்தினை மாற்றியும் அறுவை சிகிச்சை செய்துவிட்டார்கள். மேலும் சிகிச்சை பெறவேண்டிய அவசியம் உள்ளதால் அவருக்கு நண்பர்கள் உதவியை எதிர்பார்க்கிறார்.

பெற்றோர் சிகிச்சையில் இருப்பதால் இவர்களுடைய பெண் குழந்தை ( 3 வயசு) அவர்களுடைய உறவினர்களிடம் உள்ளார்.

உதவிட விருப்பமுள்ளவர்கள்
நாச்சிமுத்து,
கோயம்புத்தூர் கிட்னி சென்டர்
கோவை.
அலைபேசி எண் : 99433-08254
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அவருடைய மருத்துவ குறிப்புகளும், இதர குறிப்புகளும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.